ஜுலியஸ் சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார்.ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர்.பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார்.
அக்காலாண்டர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதுவே
கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.
தற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது.
கால அளவு என்பது
🕒 மைக்ரோ நொடி
🕚 மில்லிநொடி
🕒 சென்டி நொடி
🕚நொடி
🕚டெக்கநொடி
⏰நிமிடம்
⏰ஹெக்டே நொடி
⏰கிலோநொடி
⏰மணி
📰📰நாள்
🎡🎡வாரம்
🌐மெகா நிமிடம்
📅📅வருடம்
என முறைப்படுத்தப்பட்டுள்ளது
இதில் எந்த அளவுகளில் எதை எடுத்துக்கொண்டாலும் அனைத்து நிலையிலும்
யார் யார் எல்லாம் என்னிடம் அன்பு கொண்டுள்ளனரோ
அதை விட அவர்களின்பால் நானும் பல மடங்கு அன்பு கொணடுள்ளேன்
அதைப்போலவே
நான் யார் மீது அல்லது எது மீது
அன்பு கொண்டுள்ளேனோ அதையும் பல மடங்கு அதிகரித்தது கொண்டு தான் இருக்கிறேன்
இது வெல்லாம் இயற்கையின் நிகழ்வாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
அப்படி இருக்கையில் நான் ஏன் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து
அன்றைய தினத்தை மட்டும் அன்பர்கள் தினம் (valentine's day) என பெயரிட்டு
அன்றைய ஒரு தினத்தில் மட்டும் சொயற்கையாக அன்பைச்சொலுத்த முற்பட வேண்டும்
ஆகையால்
அன்பர்கள் தினம் என ஒரு தினத்தன்று மட்டும் அன்பை சொயற்கையாக செலுத்தி அதை கொண்டாடுவதை எனது சிற்றறிவு ஏற்க மறுக்கிறு
ஆகையால்
No valentines day

No comments:
Post a Comment